-15%
(Varmam in Tamil) ஒரு முழுமையான சுய மற்றும் நோய் முற்காப்பு சான்றிதழ் பயிற்சி
₹10,999.00₹12,999.00
Description
வாழ்க்கையின் நான்கு தூண்களில் ஒன்றான பாரம்பரிய வாழ்க்கை முறையின் அடிப்படையில் ஆரோக்கியமான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தேவையான பயிற்சியை உங்களுக்கு VKRC வழங்குகின்றனர்
தமிழ் வாழ்க்கை முறையான நோயற்ற வாழ்வு குறையற்ற செல்வம் கிடைத்திட முதல் படி வகுப்பு.
மூட்டுவலி (2 நிவாரண விதம்)
முதுகு/இடுப்பு வலி
Cervical (கழுத்து) வலி (3 நிவாரண விதம்)
கை வலி (2 விதம்)
புஜ / தோள் வலி
கணுக்கால் வலி
மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சனைகள்
மூத்திரம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள்
தேவையான பொருட்கள்
1. விதைகள் (இங்கு வகுப்பில் தரப்படும்)
2. 2-2.5 மீட்டர் ஒரு துண்டு அல்லது தாவணி போன்ற காட்டன் துணி.
Reviews
There are no reviews yet.